யமஹா YAMAHA மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் அங்கீகார முகவராக MISHA Motors நிறுவனம் செயற்பட உள்ளமை குறிப்பிட தக்கது .
இதனை MISHA Motors வியாபர நிறுவன உரிமையாளர்களில் ஒருவாரான ரில்பாஷ் (லண்டன்) அவர்களின் தந்தையார் முகம்மது பளீல் அவர்கள் நாடவை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், YAMAHA நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய விற்பனை அதிகாரி, மற்றும் ஊர் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

























0 Comments