பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஒட்டக அணியின் மற்றுமொரு தேர்தல் பிரசாரக்கூட்டம் கல்பிட்டியில் (26-07-2015) நேற்று இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு குழு (PPAF) அங்கத்தவர்களை ஆதரித்து நடைபெற்ற இத்தேர்தல் பிரசார கூட்டத்தில் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை கட்சி ஒட்டக சின்னத்தில் போட்டியிடும் கல்பிட்டி இன்பாஸ், மதுரங்குளி இப்திகார், புத்தளம் இஞ்சினியர் ஜிப்ரி, நில அளவையாளர் நஜீப் ஆகிய வேட்பாளர்கள் மற்றும் PPAF உயர்மட்ட உறுப்பினர்கள் இதன் போது தமது உரைகளை மக்கள் முன் நிகழ்த்தினர்.


















0 Comments