Subscribe Us

குறிஞ்சிப்பிட்டி பெருநாள் விளையாட்டு போட்டியில் முன்னாள் நகர முதல்வர்


கல்பிட்டி குறிஞ்சிப்பிட்டி விளையாட்டு மைதானத்தில் நேற்று (26-07-2015) நடைபெற்ற நோன்பு பெருநாள் விளையாட்டு போட்டியில் முன்னாள் புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

100, 125 குதிரை வேகம் கொண்ட மோட்டார் வண்டிகள் தொடக்கம் பெரிய ரக மோட்டார் வண்டிகள் சகிதம் கலந்து கொண்டு வெற்றியீட்டிய வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கி கெளரவித்தார்.




Post a Comment

0 Comments