ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவிலும் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் கடுமையான குளிர் காலங்களில் மாஸ்கோவின் பல பகுதிகளில் பனி படர்ந்து பனி மலைகளும் பனி மேடுகளும் தோன்றிவிடும்
மாஸ்கோவில் வெள்ளி கிழமை சிறப்பு தொழுகையின் போது இறை இல்லம் நிரம்பி விட்டதால் இறை இல்லத்தை சுற்றயுள்ள பகுதிகள் பனியால் உறைந்து பனிமேடுகள் உருவாகி இருந்த நிலையிலும் அதை பொர்படுத்தாமல் பனிமேடுகளுக்கு இடையே கடும் குளிரிலும் ரஷ்யா முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் அழகிய காட்சியை படம் நமது கண்களுக்கு விருந்தாக்குகின்றது


0 Comments