-SHMWajith -
மன்னார் - சிலாவத்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன்,10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக லொறி ஒன்று விபத்துள்ளானதிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாஷா சிலாவத்துறை மற்றும் முருங்கன் வைத்தியசாலையில்


0 Comments