புத்தளம், உலுக்காப்பள்ளத்தை சேர்ந்த 73 வயதுடைய அப்துல் கபூர் என்பவரை 23.07.2015 பி.ப 4.15 மணியளவில் கொழும்பு தெகிவளை களுபோவில அன்டர்சன் வீதியிலிருந்து காணமல்போயுள்ளார்.
இவர் சற்று ஞாபக மறதி உள்ளவர். காணமல் போகும் போது சிவப்பு கோடுகள் கொண்ட அரைக்கை சேர்ட்டும் வெள்ளை சாறமும் அணிந்திருந்தார்.
இவரைக் கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தயவு செய் து அறிவிக்கவும் . 0773143799, 0771504168, 0718441148


0 Comments