எதிர்க்கட்சிகள் இனவாத அடிப்படையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை கண்டிக்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் இனவாத அடிப்படையிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முகநூலில் வெளியிடப்பட்டுள்ள சில சுவரொட்டிகளின் புகைப்படங்களையும் காண்பித்துள்ளார்.
“கட்சி, நிறம் எதுவாக இருந்தாலும் சிங்கள பௌத்தர்களுக்கு வாக்களிப்போம்” என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் சமூகத்திலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித:தள்ளார்.
இனவாதம் காரணமாக நாடு பாரியளவில் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
பல்லின மக்கள் நல்லிணத்துடன் வாழக்;கூடிய செழுமையான வரலாறு எமக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இனவாத கருத்துக்கள் சமூகத்திலோ அல்லது அரசியலிலோ இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments