Subscribe Us

header ads

ஏமன் முஸ்லிம்களின் துயர் துடைக்க 3500 டன் உணவு பொருட்களுடன் சவுதி அரேபியா அனுப்பிய கப்பல் ஏமன் வந்தடைந்தது.. மகிழ்ச்சியில் ஏமன் முஸ்லிம்கள்!





போரினால் உருகுலைந்துள்ள ஏமன் முஸ்லிம்களின் துயர் துடைத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதர்காக சுமார் 3500 டன் உணவு பொருட்களை சவுதி அரேபியா கப்பல் மூலம் ஏமனுக்கு அனுப்பி வைத்துள்ளது

ஏமனை அடைந்துள்ள அந்த கப்பல் உண்மையாகவே ஏமன் முஸ்லிம்களை மகிழ்சிசியில் ஆழ்த்தியிருக்கிறது


போரினால் ஏர்பட்டுள்ள உணவு பற்றாகுறையை போக்குவதர்காகவும் பசியால் வாடி கொண்டிருப்போருக்கு உதவுவதர்காகவும் இந்த உணவு பொருட்கள் அனுப்பி வைக்க பட்டிருப்பதாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தொடர்ந்து நீடிக்கும் என்றும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது

Post a Comment

0 Comments