ஒருநாள் போட்டிகளில் 10000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது வீரர் எனும் சாதனையை டில்ஷான் தனதாக்கிகொண்டார்.
இன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னர் சனத் ஜெயசூரிய, மஹெல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் 10,000 ஓட்டங்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments