Subscribe Us

தாயகத்தின் தலைசிறந்த ஆலிம்கள் கலந்து சிறப்பிக்கும் நிகழ்ச்சி நிரலை ஶ்ரீலங்கா தஃவா சென்டர் - கத்தார் (SLDC -Qatar ) வெளியிட்டுள்ளது

-Issadeen Rilwan-


தாயகத்தின் தலைசிறந்த ஆலிம்கள் கலந்து சிறப்பிக்கும் இந்த வார புனித நோன்பு மாத முதல் வியாழன் - வெள்ளி தினங்களுக்கான நிகழ்ச்சி நிரலை ஶ்ரீலங்கா தஃவா சென்டர் - கத்தார் (SLDC -Qatar ) வெளியிட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ் .


மேற்படி நிகழ்வுகள் இன்ஷா அல்லாஹ் 18/06/2015 வியாழன் தராவீஹ் தொழுகையின் பின் நேரம்: 9.15pm - 10.15pm தலைப்பு: "ரமழான் ஓர் அரிய வாய்ப்பு" சொற்பொழிவாளர்கள் இடம்: மஸ்ஜித் அப்துல் அஸிஸ் அல்- கஷ்ஷாபி (ஏர்போர்ட் ஏரியா அல் மனா டவர் அருகில்) 19/06/2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து உடனடியாக ஆரம்பிக்கப்படும்.


இடம் : அல்-பனார் பிரதான மண்டபம் (Doha)
சொற்பொழிவாளர்கள்

அஷ்ஷெக் என்.பீ.எம்.அபூபக்கர் ஸித்தீக் (மதனி) அவர்கள்
பொது தலைவர் - அன்சார் சுன்னத்துல் முஹம்மதிய்யா (பறகஹதெனிய்யாஹ் ) அதிபர் - தாருத்தவ்ஹீத் அஸ்ஸலபியா கலாபீடம் மற்றும் அஷ்ஷெக் டொக்டர் அம்ஜத் றாஸிக் (மதனி Ph.D in Hadith) ஆகியோர் கலந்து கொள்ளுவார்கள் 
Mob - 66632526- 77513289


Post a Comment

0 Comments