Subscribe Us

header ads

கல்முனை நுரானியா மையவாடி அல் இக்ராஹ் சமுக சேவை அமைப்பினரால் சிரமதானம் செய்யப்பட்டது.(PHOTOS)

( முஹம்மட் றின்ஸாத் )



நேற்று 2015.06.14 ம் திகதி கல்முனை அல் இக்ராஹ் சமுக சேவை அமைப்பினரால் கல்முனை நுரானியா மையவாடியில் சிரமதானம் இடம்பெற்றது.

இவ் சிரமதானமானது அல் இக்ராஹ் சமுக சேவை அமைப்பின் 5ம் ஆண்டின் நிறைவினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இதில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற பல சேவைகளை செய்வதர்க்கு கல்முனை அல் இக்ராஹ் சமுக சேவை அமைப்பினர் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments