மதீனாவில் புனித ஹரம் ஷரீபில் நடைபெற்ற ரமளான் முதல் நாள் தராவீஹ் தொழுகையில் ஐந்து இலட்சத்திர்கும் அதிகமான உலகமுஸ்லிம்கள் கலந்து கொண்டனர்



புனித ரமளானில் செய்யபடும் உம்றா ஹஜ்ஜிக்கு இணையானது என்ற நபி சொல்லியிருப்பதால் ரமாளானில் உம்றா செய்வதில் உலக முஸ்லிம்கள் அதிக ஆறுவம் காட்டுகின்றனர்

தர்போது மக்கா உம்ரா பயணிகளால் நிரம்பி வழிகிறது மக்காவிர்கு வரும் புனித பயணிகள் மதீனாவிர்கும் செல்வதால்   மதீனாவிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.



மதீனாவின் புனித ஹரமில் ரமளான் முதல் நாள் தரவீஹ் தொழுகையின் போது எடுக்க பட்ட படத்தை தான் நீங்கள் பார்கின்றீர்கள்