Subscribe Us

header ads

டைட்டானிக் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர் விமான விபத்தில் பலி


டைட்டானிக் மற்றும் அவதார் என பல வெற்றி திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர் விமான விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.
தனக்கு சொந்தமான விமானமொன்றில் சென்று கொண்டிருந்த போதே அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் சாண்டா பார்பரா பகுதியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

1997ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படமான டைட்டானிக் திரைபடத்தை ஜேம்ஸ் மெரூன் இயக்கினார். 

இத்திரைபடத்தின் இசையமைப்பாளராக இருந்த 61 வயதுடைய ஜேம்ஸ் ஹோர்னர், ஒஸ்கார் விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments