புத்தளம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் (LULU SUPER MARKET) இன்று காலை தீ விபத்தில் சேதமாகியுள்ளது.
இத்தீவிபத்தில் எந்த வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை ஆனால் கடைத்தொகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளதாக எமது நிருபர் ஒருவர் கற்பிட்டியின் குரலுக்கு தெரிவித்தார்.
இது சம்பந்தமான மேலதிக விபரங்களை புத்தளம் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments