Subscribe Us

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சின்னம் அறிமுகம்


கடந்த சில வருடங்களுக்கு முன்னர்  ஆரம்பிக்கப்பட்டு துரித வளர்ச்சியடைந்து வரும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சின்னத்தினை நேற்று உத்தியோக பூர்வமாக அக்கட்சி வெளியிட்டுள்ளது.

ஒட்டகம் சின்னத்தை தமது சின்னமாக அறிவித்து இருக்கும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி எதிர்வரும் சகல தேர்தல்களிலும் களமிறங்க தயாராகிவருவதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்,முஸ்லிம்,சிங்கள,கத்தோலிக்க மதம் சார் சகல மக்களையும் கொண்ட கட்சியாக புனரமைத்து  நாட்டின் ஒற்றுமைக்கு பாலமாக அமைவதுடன் சிறந்த பொருளாதாரத்தையும் ,அவிபிருத்திகளையும் நாட்டில் ஏற்படுத்த கட்சி பாடுபட போவதாகவும் தெரிவித்தனர். 

செய்தி  : கட்சியின் ஊடக பிரிவு 

Post a Comment

0 Comments