Subscribe Us

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களால் நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை கிராமத்துக்கு நிதியுதவி


சுமார் ஒரு வருட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மின் விளக்குகளை சரி செய்வதற்காக என்னால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று சஞ்சீதாவத்தை கிராமத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதிக்கிட்டில் மிக விரைவாக மின் விளக்குகள் திருத்தம் செய்யப்படும் என்ற சந்தோசமான செய்தியை சஞ்சீதாவத்தை பிரதேச மக்களுக்கு அறியத்தருகிறேன். நிதியுதவி வழங்கிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு சஞ்சீதாவத்தை பிரதேச மக்கள். மற்றும் Mohamed Safras, B.M Saheen M.A Rafiudeen ஆகிய எல்லோரும் நன்றிகளையும் ரமழான் தின வாழ்த்துக்களைம் தெரிவித்து கொள்கின்றனர்.

-Mohamed Safras-


Post a Comment

0 Comments