சவூதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று  முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இன்று இரவு சவூதியில் எந்த பகுதிகளிலும் ரமலான் பிறை தென்படாததால் ஷஃபான் பிறை 30 என கணக்கிடப் பட்டு, இன்று இரவு முதல் நோன்பு கடைபிடிக்கப்படும்

இதற்கிடையே இன்று ரமலான் பிறை தென்பட்டால் உடன் தகவல் தர வேண்டும் என்று சவூதி வாழ் மக்களுக்கு சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.