Subscribe Us

header ads

குவைத்தில் நெகிழ வைத்த‌ மனிதநேயம்! ஏராளமானோர் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தர காத்து கிடந்தனர்!


குவைத் மசூதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஏராளமானோர் பரிதாபமாக உயிரழந்தனர்.இதில் இரண்டு இந்தியர்களும் அடங்குவர். இந்நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உடனடியாக அந்நாட்டு மக்கள் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தருவதற்கு மருத்துவமனை முன்பு குவிந்து காத்து கிடந்தனர்.

அவர்களோடு சேர்ந்து அங்கு வாழும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டை சேர்ந்தவர்களும் காத்திருந்தனர். இனம்,மதம் பாராமல் ஒருங்கிணைந்த இக்காட்சி தீவிரவாதத்திற்கு எதிராகவும் மனிதநேயத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்தது

Post a Comment

0 Comments