Subscribe Us

header ads

ருக்கியில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்து அகதிகள் முகாமில் உள்ள மக்களுடன் அமர்ந்து நோன்பு திறந்த துருக்கி அதிபர் ரஜப் எர்துகான்.



துருக்கியில் சிரியாவை சார்ந்த முஸ்லிம்கள் அதிக அளவில் அகதிகளாக உள்ளனர்.

அவர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் செய்து வரும் துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் நேற்யை தினம் கிழக்கு துருக்கியில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்து அகதிகள் முகாமில் உள்ள மக்களுடன் அமர்ந்து நோன்பு திறந்ததோடு அந்த மக்களுடன் அன்பாக கலந்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.


அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி கூறிய துருக்கி அதிபர் அகதியாக உள்ள முஸ்லிம்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்காக தனியாக ஒரு கல்வி நிலையத்தையும் திறந்து வைத்தார்.





Post a Comment

0 Comments