Subscribe Us

header ads

வங்கதேச தோல்வி: ப்ரி ஹிட் பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சிக்காமல் தடுத்து ஆடிய விராட் கோலி- வீடியோ இணைப்பு


வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் வீராட் கோலி பிரி ஹிட் பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சிக்காமல் தடுத்து ஆடியது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.


2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 3.5 ஓவர்கள் 21/1 என்று இருந்தது நிலையில் டஸ்கின் அஹ்மத் வீசிய பிரி ஹிட் பந்து ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வந்தது. அதை பவுண்டரிக்கோ சிக்ஸருக்கோ அடிக்க முயற்சிக்காமல் பீல்டரை நோக்கி வீராட் கோலி அடித்தது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. 



இந்த போட்டியில் வென்றதன் மூலம் முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றி வங்கதேசம் வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments