Subscribe Us

header ads

உலகில் 21 வயதில் மருத்துவரான முதல்பெண்மணி பலஸ்தினத்தை சேர்ந்த சகோதரி இக்பால் ஆசாத்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...
உலகில் 21 வயதில் மருத்துவரான முதல்பெண்மணி பலஸ்தினத்தை சேர்ந்த
சகோதரி இக்பால் ஆசாத்.

இதுவரை யாரும் 21 வயதில் மருத்துவர் பட்டத்தை பெற வில்லை என்பதால் இது உலக சாதனையாகும்... 

இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் சகோதரி...

இவ்வுலகம் ஆண்களின் சாதனைகளினால் மட்டும் வளர்ந்ததல்ல.. பெண்களின் தியாகங்களும் உழைப்பும் பாசமும் இன்றி எந்த வீடும் சமுதாயமும் நாடும் வளர்ச்சி காண முடியாது. சமூக முன்னேற்றத்தில் பங்கேற்ற பெண்களின் வாழ்க்கையில் ஆண்களுக்கும் பாடமுண்டு. இஸ்லாம் கூறும் வழிகாட்டுதலின்படி பெண்கள் அடையும் முன்னேற்றமே நிலைபெறும்! ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; பெருமை கொள்ளச்செய்யும்! இன்னுமின்னும் எத்தனையோ பெண்மணிகளின் சாதனைகள், தியாகங்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன.. இன்றைய நவீன உலகத்தில் ஒவ்வொரு பெண்ணும் அடையும் சாதனைகளைச் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் இறைவனுக்காகத் தம் உயிர், உடைமை குடும்பம் என அனைத்தையும் இழந்த வரலாற்றுப் பெண்களின் வாழ்க்கை முறைகளையும் நமக்கு வழிகாட்டியாகக் கொண்டு ஈருலகிலும் நன்மைகள் பல பெற்று பயனடைவோமாக, இறைவன் நாடினால் !

Post a Comment

0 Comments