Subscribe Us

header ads

மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு

Mohamed Nibras-


புத்தளம் A.G.A வதிவிட வளாகத்தில் உள்ள பாரிய மரம் ஒன்று கடும் மழை மற்றும் காற்று காரணமாக பாதையில் சாய்ந்தது.

ஆகையால் அவ்வீதியினூடாக இடம் பெறும் வாகன போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர் .


Post a Comment

0 Comments