அம்பாரை மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், ரகுமத் மன்சூர் ஆகியோர்கள் அல்-கிம்மா நிறுவனத்தின் ஊடாக வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் வாழ்வாதார உதவி தொடர்பாக அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.ஹரூன், பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாவிர் ஆகியோர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், ரகுமத் மன்சூர் அண்மையில் அல்-கிம்மா நிறுவனத்தின் காரியாலத்தில் விசேட சந்திப்பில் ஈடுபடுவதையும் மற்றும் மாஹிர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம், நிறுவனத்தின் உத்தியோகத்தர்களையும் படத்தில் காணலாம்.
0 Comments