புத்தளத்தில் இருந்து கற்பிட்டியை நோக்கி செல்லும் பிரதான வீதி குறிஞ்சம்பிட்டி சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ளது இக்காணி.
இக்காணி குறிஞ்சம்பிட்டி சந்தியில் இருந்து கண்டல்குழியை நோக்கி செல்லும் பாதையில் வெரும் 50 M தொலைவிலேயே உள்ளது.சுமார் 320 பேர்ச்சஸ் காணி.
குறிப்பு : ஏக்கர் கணக்கில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, பேர்ச்சஸ் கணக்கில் மட்டுமே விற்பனைக்கு
இக்காணியை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மேலதிக விபரங்களுக்கு
S.H.M Azeer
Power House Road,Kalpitiya.
0094 755 791 667
0094 322 260 536
 |
கற்பிட்டியில் இருந்து புத்தளம் நோக்கிய பாதை |
 |
புத்தளத்தில் இருந்து கற்பிட்டியை நோக்கிய பாதை |
 |
குறிஞ்சிப்பிட்டி சந்தி பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் |
 |
குறிஞ்சிப்பிட்டி சந்தி கண்டல்குழி செல்லும் பாதை |
 |
குறிஞ்சிப்பிட்டி சந்தி |
 |
காணியின் முன் பக்க தோற்றம் |
 |
காணியின் முன் பக்க தோற்றம் |
 |
காணியின் முன் பக்க தோற்றம் |
 |
காணியின் உள்ளே காய்க்ககூடிய இரண்டு மாமரங்கள் |
0 Comments