தேசிய போதை கட்டுபாட்டு சபை மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சங்கம் மற்றும் அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஆர்பாட்டம் ஒன்றை நாளை கொழுப்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாள் மலை நான்கு மணி தொடக்கம் ஆறு மணிவரை நடத்தவுள்ளனர்.
அண்மைக்காலமாக போதை பொருள் வர்த்தகத்தில் குறிப்பாக ஹீரோயின் வர்த்தகத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டுவருவதாக சில கடும்போக்கு அமைப்புக்கள அபாண்டமாக குற்றம் சுமத்திவரும் நிலையில் நாம் அனைவரும் போதைபாவனைக்கு எதிரானவர்கள் என்பதை நிருபிக்க கொழும்பு மற்றும் நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள எமது சகோதரர்கள் குறித்த போதை ஒழிப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள அன்பாய் அழைக்கப்படுகின்றிர்கள்…


0 Comments