‘மாணவர்களிடம் தரமான உணவுப் பழக்கத்தை கொண்டுவருதல்’ என்ற தொனிப்பொருளில் இயங்கும் Zahira Quality Food Society-னால் மாணவர்களின் நலன், ஆரோக்கியம் கருதி விநியோகிக்கப்பட்ட நாளாந்த உணவுப் பட்டியலின் அடிப்படையில் உணவுகள் கொண்டுவரப்படுகிறதா என்பதை சோதனை செய்வதற்காக தரம் ஆறு வகுப்புகளில் இருந்து தலைவர், உப தலைவர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கான அடையாள அட்டைகள் விநயோகிக்கப்பட்டன.
இவ் வைபவம் தரம் ஆறு, ஏழு பகுதித் தலைவர் MHM. Saleem Marikkar ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.
RM Zibry
நன்றி -The Puttalam Times-
நன்றி -The Puttalam Times-
A function regarding "issuing identity card" for selected leaders and assistant leaders from grade six onward was held on 08.04.2015 at the Morning Assembly. Leaders and Asst. Leaders were positioned to supervise the student's daily meal to upgrade and maintain a good healthy society.
This function was held under the patronage of sectional head of grade six & seven Sir. Mr. MHM. Saleem Marikkar.









0 Comments