அண்மையில் புத்தளம் மண்ணில் வெளியாகிய கடிதத்தில் மயில் கட்சித்தலைவரினதும் அவரின் குடும்பங்களின் வரலாற்றையும் உள்ளடக்கியதாக வெளியாகியது.....
மயில் கட்சி தலைவரின் உள்நாட்டு வெளிநாட்டு சொத்துக்கள் அவை பெறப்பட்ட வழிமுறைகள் என்பதை உள்ளடக்கியதாக இந்த கடிதம் வெளியாகியிருந்தது....
வெளிநாட்டு சொத்துக்களை பாதுகாக்க அமெரிக்க குடி உரிமை பெற்று செல்லும் மயில் கட்சி தலைவரின் தங்கை குடும்பம் அந்த குடி உரிமை பெற அமைச்சர் செய்த சாகசங்கள் என்பதை உள்ளடக்கியதாக இந்தக்கடிதம் வெளியாகியது....
வட மகாணசபை உறிப்பினர் ரிப்கானின் ஆரம்ப வரலாறுகளை உள்ளடக்கியதாக இந்த கடிதம் வெளியாகியது அதனை புத்தளம் பள்ளிவாயல்களில் வினியோகிக்கப்பட்டது....
நண்பர்களே இந்த கடிதத்தின் முழு வடிவமும் மக்கள் நண்பன் முகநூலில் வெளியிட உள்ளோம்....
இந்த கடிதத்தின் பின்னணிகள் என்ன தொடர்ச்சியாக மயில் கட்சி தலைவர் பற்றி வரும் கடிதங்கள் ஊழல் முறைப்பாடுகள் தொடர்பாக பதியப்படும் வழக்குகள் நண்பர்களே சொல்லுங்கள் இதன் தெளிவுகளை .....
மக்கள் நண்பன்...


0 Comments