”BAN THE BODUBALASENA” என முதல் முதலாக பொதுபல சேனாவுக்கு எதிராக
பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தது நான் தான் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்
அஸ்வர் ஹாஜியார் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்துவெளியிட்டுள்ள அவர்…..
கடந்த காலங்களில் பொதுபல சேனாவுக்கு எதிராக பலர் குரல்கொடுத்திருந்தனர்
அவர்கள் அனைவருமின்று மவுனாமாக உள்ளனர் நான் தான் ”BAN THE BODUBALASENA’
என பொதுபல சேனாவை தடை செய்ய குரல்கொடுத்தேன் இதற்க்கு பாராளுமன்ற
ஹென்சார்ட் சாட்சியம் அளிக்கும் என குரிப்பிட்டுள்ளார்…
-MadawalaNews-


0 Comments