புத்தளம் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்துவரும் இணையத்தள தமிழ் செய்தி வழங்குனரான கற்பிட்டியில் குரல் தனது உத்தியோகபூர்வ செய்தி இலட்சினையை இன்று அறிமுகமம் செய்கிறது. அல் ஹம்துலில்லாஹ்!
எமது வளர்ச்சியில் என்றும் பக்கபலமாக இருக்கும் எமது மதிப்பிற்குரிய வாசகர்கள், செய்தி வழங்குனர்கள், எமது ஆலோகர்கள், சகோதர இணையத்தள தமிழ் செய்தி வழங்குனர்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.
நன்றி
கற்பிட்டியின் குரல் நிருவாகம்
www.kalpitiyavoice.com
நன்றி
கற்பிட்டியின் குரல் நிருவாகம்
www.kalpitiyavoice.com


0 Comments