19 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் 20 ஆம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 Comments