சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் ஃப்ரெட்டெர்னிடி ஃபோரம்(IFF) தமிழ் பிரிவின் சார்பில் எதிர்வரும் 24.04.15 வெள்ளிக்கிழமையன்று மாபெரும் மக்கள் சங்கமம் அல்-ஜுபைல் கடற்கரை மஹாலில் நடைபெறவுள்ளது.
இந்த சங்கமத்தில் சங்கமிக்க அல்-ஜுபைல்,அல்ஹஸ்ஸா,சிஹாத்,கோபார்,தம்மாம்,கத்தீப் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ் குடும்பங்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்:தம்மாம் – 0537813269,கோபார்:0502868765,சிஹாத்:0509243785,ஜுபைல்:0500644230,அல்ஹஸ்ஸா:0561565790
இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) குடும்பங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:0557062185,0507935734.
0 Comments