WhatsAPP, VIBER, IMO, SKYPE போன்ற சாட்டிங் சேவைகள் மூலம் உங்கள் கணவர் மற்றும் நிச்சயிக்கப்பட்டவரோடு இன்று பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் தங்கள் அந்தரங்க நிர்வாணமான படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி அதன் மூலம் சுயஇன்பம் காண்பது புதிய முறையாக கையாளப்படுகிறது. இது மறைக்கபட்டு இருப்பினும் வெளியில் சொல்லியாவது இந்த செயற்பாடுகள் நிறுத்தப்படுமாயின் பெரும் விடயமாகும்.
முன்னைய காலப்பகுதிகளில் வெளிநாடுகளில் தொழிலுக்காக தங்கள் கணவர்கள் சென்றால் தபால் மற்றும் தொலைபேசி மூலமான மட்டுப்படுத்தப்பட்ட உரையாடல்களே இருக்கும் நவீன காலத்தில் பற்பல இணையம் மற்றும் சாட்டிங் மூலம் அதிகமான நேரங்களை நமது முஸ்லிம் பெண்களும் ஆண்களும் செலவிடுவதை பார்க்க கூடியதாக இருக்கும். அத்தோடு நின்று விடாமல் வீடியோ நேரடி உரையாடல் மூலம் பேசுவதையும் காணக்கூடியதாக இருக்கும். குறிப்பிட்ட ஒரு சாட்டிங் சேவையை எடுத்துக்கொண்டால் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் உள்ளிட்ட படங்கள், வீடியோக்கள் WhatsAPP Server க்கு போய்த்தான் மீணடும் குறிப்பிட்ட நபரை அடைகிறது. நீங்கள் நினைப்பது போல நேரடியாக உரியவர்க்கு செல்லவில்லை.
நீங்கள் உங்கள் நிர்வாண படத்தை அனுப்பினால் அந்தப்படம் வாட்ஸ்அப் சேவருக்கு சென்றே மீணடும் உங்கள் கணவனுக்கு செல்கிறது. அது மாத்திரமின்றி இதன் மூலம் பல பிரச்சினைகள் உருவாக காரணமிருக்கிறது. அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர சகோதரிகள் இந்த விடயத்தில் கரிசனை காட்டி குறிப்பிட்ட விடயத்தில் இருந்து தவிர்ந்து முஸ்லிம்களின் மானத்தை காப்பாற்றுமாறு வினயமாக மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர் படையணி கேட்டுக்கொள்கிறது
2 Comments
Bbc islaatukku edirana karuthai parapuwathu ellarum terinda widayam.bosnia irunthu libya warai usa army katpalippu.kolai,ena aniyaayam saidadu'adu ungalukk teriyaada?ellam kaafir news sha taan irukku
ReplyDeleteBbc islaatukku edirana karuthai parapuwathu ellarum terinda widayam.bosnia irunthu libya warai usa army katpalippu.kolai,ena aniyaayam saidadu'adu ungalukk teriyaada?ellam kaafir news sha taan irukku
ReplyDelete