-Ajmal Khan-
ஏறாவூர் மீராகேணி மஸ்ஜிதுல் ஹிழ்ர் மையவாடியில் ஜனாஷாக்களை அடக்க முடியாத நிலை காணப்படுகின்து இது ஒரு சமூகப் பிரச்சினையாக விஷ்வரூபமெடுத்துள்ளது. இதனை மறுசீரமைக்க பள்ளிவாயல் நிருவாகத்தினர் அரும்பாடுபட்டு மையவாடியின் ஒரு பகுதியை உயர்த்தி மண் இட்டு நிரப்ப பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர் ஆனால் நிதியின்மையால் பாரிய இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்வுலகில் ஒரு வீட்டை அமைக்க பல ரூபாய்களை செலவு செய்யும் நாம் நமது இறுதி வாழ்விடத்தை புனரமைக்க சில ரூபாய்ளை வழங்கி அல்லாஹ்வின் ஈடேற்றத்தை பெற்று மறுமையில் சுவன வாழ்வு பெற முயற்சிப்போம்.
உதவுகின்ற சகோதரர்கள் பின்வரும் வங்கி கணக்கில் வைப்பில் இடவும் 123100180047545 (Peoples Bank, Eravur Branch, Srilanka) தொடர்புகளுக்கு: 0758908092
(SAC.அஜ்மல்கான்-TEACHER, செயலாளர், மஸ்ஜிதுல் ஹிழ்ர்) 0779898789 (M.சிக்கந்தர், உப தலைவர், மஸ்ஜிதுல் ஹிழ்ர்)




0 Comments