தமிழ் பேசும் மக்களாகிய நீங்கள் எங்கிருந்தாலும், அந்த நாட்டில் நடைபெறும் உங்கள் அமைப்பு சார்ந்த தகவல்களை, உள்ளூர் செய்திகளை கற்பிட்டியின் குரலுக்கு அனுப்பலாம்.
கண்முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?
அன்றாட நடப்புகளில் உள்ள சுவாரஸ்யங்களை செய்தியாக்கும் திறமை பெற்றவர்களா நீங்கள்?
அதை உலகறியச் செய்ய வாய்ப்பு தருகிறது உங்கள் கற்பிட்டியின் குரல் இணையதளம்.
ஒலிப்பேளை(audio) மற்றும் காணொளி(video) பதிவையும் செய்திச் சுருக்கத்தையும் அப்படியே எங்களுக்கு அனுப்பலாம்.
மதச் சடங்குகள், அமைப்புச் செய்திகள், கலை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள், , தகவல்கள், வழிபாட்டுச் செய்திகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் வீட்டு கொலு, சிறிய கூட்டம் முதலியவற்றையும் படங்களுடனும் தகுந்த விளக்கக் குறிப்புகளுடனும் அனுப்புங்கள்.
கற்பிட்டியின் குரல் இணையத்தளத்தின் மூலம் அந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கணினி முன் அமர்ந்தவாறே,http://www.kalpitiyavoice.com/p/blog-page_7.html காணப்படும் இணைய பக்கத்தை பார்த்து அதில் உங்களின் படைப்பை இடம் பெறச் செய்யுங்கள் போதும்.
Upload செய்வதில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தால், எமது முகநூல் முகவரியில் (https://www.facebook.com/kalipitiya.voice123)தெரியப்படுத்துங்கள்.
நல்ல படைப்புகளுக்கு கற்பிட்டியின் குரல்இணையதளம் ஒரு களம் என்பதை உணருவீர்கள்.
1. முதலாவதாக எமது இணையதளத்திற்கு உட்பிரவேசியுங்கள் www.kalpitiyavoice.com உற்பிரவேசித்து கீழே படத்தில் அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ள இணைப்பை சொடுக்குங்கள் (CLICK).
2. சொடுக்கிய (CLICK) செய்த பிறகு கீழே படத்தில் காட்டியவாறு ஒரு இணைப்பு தோன்றும் .
03. மேலே படத்தில் காட்டியவாறு நீங்கள் இணைக்கும் செய்தியை பதிவிட வேண்டும் உ+ ம்.
03.01 - NAME எனும் இடத்தில் உங்களின் பெயர்.
03.02 - ARTICLE HEADING எனும் இடத்தில் செய்தியின் தலைப்பு பதிவிடவும்.
03.03 - ARTICLE எனும் இடத்தில் செய்தியின் விரிவை எழுதவும்.
03.04 - UPLOAD YOUR IMAGE எனும் இடத்தில் உங்கள் செய்தியின் தொடர்பான படங்களை இணைக்கவும்.
03.05 - IF ANY VIDEO PROVIDE URL எனும் இடத்தில் ஏதாவது VIDEO இருப்பின் அதன் இணைப்பை பதிவு செய்யவும்
04. இவை அனைத்தையும் பூர்த்தி செய்தவுடன் கீழே இருக்கும் SUBMIT என்ற பட்டன் (BUTTON) சொடுக்கவும் (CLICK) செய்யவும்.
உங்கள் செய்தி சுமார் 5 நிமிடங்களில் எங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும்.
குறிப்பு :-
01. நீங்கள் பதிவு செய்யும் போது * அடையாலம் போட்டு இருக்கும் அனைத்து பகுதிகளும் கட்டாயம் நிரப்பப்படல் வேண்டும். இல்லையேல் இவ்வாறு ஒரு பகுதி வரும், செய்தி வடிவம் ஒழுங்கான முறையில் பதியப்படவில்லை என்று ( INCOMPLETE VALUES ) ஆகவே செய்திகளின் தொடர்பான அனைத்து விடங்களும் இணைக்கப்படவேண்டும். (தலைப்பு, விரிவான செய்தி,படங்கள்).
02. செய்திகளை தமிழ் மொழி மூலம் டைப் செய்ய வேண்டும். ( 2 முறைகள் உள்ளன)
02.01. NHM Writer எனும் SOFTWARE உள்ளது அதனை தறவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் அதன் மூலம் தட்டச்சு செய்யலாம் . தறவிறக்கசுட்டி இந்த SOFTWARE யை எப்படி பயன்படுத்துவது தொடர்பாக இதனை CLICK செய்யவும் Guide Lines
02.02 நாம் பொதுவாக எமது கணினியில் Microsoft Word யை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்திடுவோம் ஆனால் அது UNICODE ஆக இருக்காது. ஆகவே வலமைபோல் Micro Soft Word ல் தமிழில் Type செய்து. நாம் இங்கு இணைத்திருக்கும் Software யை தறவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள் பிறகு இவ்வாறான ஒரு File Install ஆகி இருக்கும் .
அம்புக்குறியால் காட்டப்பட்ட PROGRAMME யை OPEN செய்தால் கீழே காட்டப்பட்டுள்வாறு ஒரு DESKTOP OPEN ஆகும்.
அவ்வளவுதான் நீங்கள் Microsoft Word யில் டைப் செய்த எழுத்துக்களை COPY செய்து மேலே காட்டப்பட்டுள்ள இடத்தில் PASTE செய்து கொள்ளவும். நீங்கள் PASTE செய்தவுடன் நீங்கள் டைப் செய்த அனைத்து எழுத்துக்களும் ஆங்கிலத்தில் காட்டப்படும். ஆனால் ஒன்றும் செய்யாமல். மேலே படத்தில் காட்டியவாறு BAMINI to UNCODE என்று கொடுத்து விட்டு CONVERT என்ற இடத்தை CLICK செய்து கொள்ளுங்கள் அப்படியே ஆங்கில எழுத்தில் காட்டிய அனைத்தும் தமிழில் காண்பிக்கும் அவ்வளவுதான் அதை அப்படியே COPY செய்து எமது இணையதளத்தில் PASTE செய்து விடுங்கள்.
முக்கிய குறிப்பு : நீங்கள் பதிவிடும் செய்திகள் அனைத்தும் எமது செய்தி ஆசிரியர் மற்றும் நிருவாகத்தினால் பரீசீலினைகுட்படுத்தப்பட்டு செய்தி உன்மைத்தன்மை , நடுநிலைதன்மை பரிசோதிக்கப்பட்ட பின்னரே தரவேற்றம் செய்யப்படும் என்பதை கவனத்திறகொள்ளவும்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice













0 Comments