அரசியலில் தான் மீண்டும் முழுமூச்சோடு ஈடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிரடியாக அறிவித்துள்ளார்.
அநுராதபுரத்துக்கு நேற்று விஜயமொன்றை மேற்கொண்டபோதே, அங்கு குழுமியிருந்த மக்களிடத்தில் பகிரங்கமாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டுமன்றி, என்னுடன் இருந்து மைத்திரியை விமர்சித்தவர்களும், தூற்றியவர்களும் இன்று அவருடன் இணைந்துகொண்டு என்னை விமர்சிக்கிறார்கள். என்னைத் தூற்றுகிறார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவர்களிடமிருந்து படிப்பினை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments