Subscribe Us

header ads

பாராளுமன்றத்திற்கு அருகில் சடலம் மீட்பு


பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியவன்னாஓயாவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments