Subscribe Us

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியுடன் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் சந்திப்பு



இன்று இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி இலங்கை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பின் நாளை தலைமன்னார் விஜயம் தொடர்பிலும், வன்னி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கியதேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் அவர்களுடன் கலந்துரையாடினார்.

-ஊடகப்பிரிவு-

Post a Comment

0 Comments