Subscribe Us

header ads

ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை போன்று. நம் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படுத்தத் துடிக்கும் தலைவர் கிடைக்காது.



ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை போன்று தலைவர் கிடைக்காது.


அக்கட்சியில் ரணில் விக்ரமசிங்கவை போன்று இனவாதம் இல்லாமல் அனைத்து இனத்தவர்களையும் ஆதரித்து சகல மதத்தவர்களுக்கும் அவர்களின் உரிமைகளை வழங்கி நம் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படுத்தத் துடிக்கும் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை போன்று இனி இப்படி ஒரு தலைவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைப்பது கஷ்டமான காரியம் அக்கட்சியில் இப்போதைக்கு வேறு யாருமில்லை.

சில ஊழல்வாதிகள் ரணில் அவர்களை குறை சொல்வார்கள் ஏன் தெரியுமா? ரணில் அவர்கள் தன கட்சி என்று பாராமல் வரிப்பணத்தின் ஊழல் ஒன்றை வெளிப்படுத்தினார் அதன்பிறகுதான் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் சுயநலத்துக்காக ரணில் தலைமைக்கு தகுதில்லை என்ற பிரச்சினை ஆரம்பித்தது.

சிலரின் சுயநலம் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது அது மகிந்தவின் வெற்றிக்கு துணையாக இருந்தது மகிந்தவின் ஆட்சி மாற்றத்துக்கான முக்கிய காரணம் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயம்.

ஆனால் அப்படி இருந்தாலும் எதிர்கட்சியில் தலைவராக ரணில் அல்லாமல் வேறு யாராவது இருந்தால் 2022 ஆம் ஆண்டு தான் ஆட்சி மாற்றத்துக்கான முயற்சியை கூட செய்வார்கள்.

தலைவர் ஆசையில் தடுமாறும் தலைமை தகுதி என்னவென்றே தெரியாத குழந்தைகள் இன்னும் படிக்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

Post a Comment

0 Comments