-அஸ்ரப் ஏ சமத்-
பம்பலப்பிட்டியில் உள்ள போரா சமுகத்தின் 800 மாணர்கள் கல்விகற்கும் புர்ஹானி செரண்டிப் சர்வதேச பாடசாலையில் விஞ்ஞான உலகில் குர் ஆண் எனும் மாணவர்களது கண்காட்சி இன்று நடைபெற்றது. இக் கண்காட்சியை நிதியமைச்சர் ரவி கருநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் போரா சமுகத்தின் தலைவர் அமில் சேக் யூசுப் பாய் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.







0 Comments