கொழும்பிலுள்ள முன்னணி றக்பி மற்றும் காற்பந்து விளையாட்டு கழகங்களில் 90 மில்லியன் ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மதுபான போத்தல்கள் (பியர்) சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.


0 Comments