புத்தளம் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூரத்தி செய்யக்கூடிய பாராளுமன்ற
பிரதிநித்துவத்தினை உறுதி செய்யும் முகமாக மக்களால் உருவாக்கப்பட்ட
நிறுவனமயப்படுத்தப்பட்ட மக்களுக்கு பொறுப்பு சொல்லக்கூடிய ஓர் அரசியல்
கலாச்சாரத்தை உருவாக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் அரசியல்
விழிப்புணர்வு மன்றம் PPAF கடந்த பல மாதங்களாக அரசியல்வாதிகளையும்,
பொதுமக்களையும் சந்தித்து தமது இலக்கு, நோக்கம், செயற்திட்டங்கள் போன்றவற்றினை
தெளிவுபடுத்தி வருகின்றது. அதன் ஒரு நிகழ்வாக வடமேல் மாகாண சபை உறுப்பினர்
கெளரவ தாஹிர் அவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று (15.02.2015) அவரது
இல்லத்தில் இடம்பெற்றது.



0 Comments