சிலாவத்துரையில் மீள்குடியேற்றத்தின் போது குறித்தொதுக்கப்பட்டு வழங்கப்பட்ட காணிக்கு காணி அனுமதிப்பத்திரம்(FORMAT LAND) வழங்காமல் இன்றுவரை இழுத்தடிப்பு நடை பெறுகிறது .வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்றவர்கள் குறித்தொதுக்கப்பட்ட தனது காணியில் வீட்டுத்திட்டத்தை அமைக்காமல். தான்தோன்றித்தனமாக தனது விருப்பத்தின் அடிப்படையில் செயற்படுகின்றனர். இந்த விடயத்தை நான்தான் முசலிப் பிரதேச சபைத் தலைவர் என்று கூறிக் கொள்ளும் யஹ்யான் பாய் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?.. இதுபோன்ற விடயங்களுக்கு இவர் தனது குடும்ப நலன் காக்கின்ராரா?..
அமைச்சர் றிக்ஷாட் அவர்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொன்டு அனைத்து சிலாவத்துரை மக்களுக்கும் உடணடியாக காணி அனுமதிப்பத்திரத்தை (FORMAT LAND) பெற்றுத்தருமாறு. அனைத்து சிலாவத்துரை மக்களும் வேண்டுகோல் விடுக்கின்றனர்.
-முசலி முத்தூரான்-
-Munas Arafath Cassim-
0 Comments