Subscribe Us

நன்றி மறவாதவர்கள் மஹிந்தவைப் பாராட்டினர் (படங்கள்)


நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தன் கடமையை நேர்மையாகவும் துணிச்சலுடனும் நிறைவேற்றிய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷபிரியவையும் அவருடைய அலுவலகர்களையும் பாராட்டி விருது வழங்கும் விழா, ஐனநாயகத்துக்கான கல்விமான்கள், வல்லுணர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த கல்வி பயின்ற அம்பலங்கொடை பிரஜாபதீ கல்லூரி, தர்மாசோக கல்லூரி, பேராதனை பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சமகாலத்தவர்கள் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்ட இவ் விழாவில் ‘தேசப்பிரிய மினிஹெக்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.






செய்தி மூலம்:லங்காதீப
நன்றி:TPT

Post a Comment

0 Comments