புதிய அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷாத் பதியுதீனை வரவேற்கும் நிகழ்வுகள் வன்னியில் இடம்பெற்று வருகின்றன. நேற்று முல்லைத்தீவுக்கு வருகை தந்த அமைச்சரை ‘எமது தேசியத் தலைவரே வருக’ என்று எழுதிய பதாதைகளுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வரவேற்பில் ஈடுபட்டிருந்தனர்.

தேசிய அரசின் கொள்கைகளில் ஒன்றான அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவுத்தலையும் மீறி சில அரசியல்வாதிகள் அரச உத்தியோகத்தர்களை தமக்கு சார்பாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

0 Comments