கல்வியை பணத்திற்கு விற்க வேண்டாம் என வலியுறுத்தி ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கல்வியை பணத்திற்கு விற்க வேண்டாம், மாலபே திருட்டு பட்டப்படிப்பை இரத்து செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments