அகில இலங்கை தமிழ் மொழித் தின பரிசளிப்பு விழா பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை (21) கல்வி அமைச்சின் தமிழ் மொழிப்பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயும் கலந்துசிறப்பித்தார்.
படங்கள் - ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
0 Comments