-Mohamed Safras-
புத்தளம் ,ஆலங்குடா பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று பி.ப.3.00 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றன .
மேற்படி நிகழ்வுகளில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் N.T.M தாஹிர், புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் W.T.K. விஜேசிங்க, உதவிக்
கல்விப் பணிப்பாளர் (தமிழ்ப்பிரிவு) Z.A. சன்ஹிர் ,கற்பிட்டி கோட்டக்
கல்விப் பணிப்பாளர் M.A.M. அனிஸ் மற்றும் முன்னாள் கோட்டக் கல்விப்
பணிப்பாளர் நூஹுலெப்பை ஆகியோர் கலந்து கொண்டார்கள்.






0 Comments