தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் வைத்தே அவர் ஓய்வூதியம் வழங்கப்படாமையால் தனியார் துறையினர் கவலைக்குள்ளாகியுள்ளதாக பிரதியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதனால் தனியார் துறையினருக்கு ஓய்வூதியம் வழங்கம் வேண்டும் என தீர்மானத்தில் புதிய அரசு உள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments