Subscribe Us

header ads

ஷிப்லி பாறூக் + அலி ஸாஹிர் மௌலானா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-


அகில இலங்கை காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு) ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை 07-02-2015  கொழும்பு சந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். 

இந்த்த் தகவலை கட்சியின் செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹஸன் அலி சற்று நேரத்துக்கு முன்னர் என்னிடம் தெரவித்தார்

08-02-2015  காலையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இவர்கள் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளனர்.

Post a Comment

0 Comments