Subscribe Us

header ads

கல்முனை ஸாஹிறா பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில், இரத்த தான முகாம்

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிறாவின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை 04.02.2015 அன்று காலை 8 மணி முதல் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடாகி இருக்கும் இரத்த தான முகாமிற்கு அனைத்துப் பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் அழைப்பு விடுக்கப்படுகின்றனர். 

அன்றைய தினம் கல்லூரியில் மர நடுகை நிகழ்வொன்றும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments